Saved in:
Bibliographic Details
Main Author: Shanlax Journals
Format: Recurso digital
Language:
Published: Zenodo 2025
Online Access:https://doi.org/10.5281/zenodo.14844113
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
_version_ 1866902144716636160
author Shanlax Journals
author_facet Shanlax Journals
contents <p> தமிழ் மொழி இலக்கிய வளம் சிறிது இன்புறுத்துவதும் அறிவுறுத்துவதும் இலக்கியங்களின் தலையாயப்பணி. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பொருட்களும் இலக்கியங்களின் விழுமியங்கள் எனினும் சில இலக்கியங்கள் அறக்கருத்துக்களை எடுத்துரைத்து மனித சமுதாயத்தை நன்னெறிகள் செலுத்த முயன்றன. தமிழில் சங்கமருவிய காலத்தில் அறஇலக்கியங்கள் பெரிதும் தோன்றியன. அறநூல்களின் தொகுப்பை பதினெண் கீழ்க்கணக்கு என்பர். அற இலக்கியத்தில் நாலடியார், திரிகடுகம், ஆசாரக்கோவை, திருக்குறள் நூல்களில் உள்ள அறங்களை கட்டுரையில் காணலாம். </p>
format Recurso digital
id zenodo_https___doi_org_10_5281_zenodo_14844113
institution Zenodo
language
publishDate 2025
publisher Zenodo
record_format zenodo
spellingShingle அற இலக்கியங்களில் வாழ்வியல் அறங்கள்
Shanlax Journals
<p> தமிழ் மொழி இலக்கிய வளம் சிறிது இன்புறுத்துவதும் அறிவுறுத்துவதும் இலக்கியங்களின் தலையாயப்பணி. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பொருட்களும் இலக்கியங்களின் விழுமியங்கள் எனினும் சில இலக்கியங்கள் அறக்கருத்துக்களை எடுத்துரைத்து மனித சமுதாயத்தை நன்னெறிகள் செலுத்த முயன்றன. தமிழில் சங்கமருவிய காலத்தில் அறஇலக்கியங்கள் பெரிதும் தோன்றியன. அறநூல்களின் தொகுப்பை பதினெண் கீழ்க்கணக்கு என்பர். அற இலக்கியத்தில் நாலடியார், திரிகடுகம், ஆசாரக்கோவை, திருக்குறள் நூல்களில் உள்ள அறங்களை கட்டுரையில் காணலாம். </p>
title அற இலக்கியங்களில் வாழ்வியல் அறங்கள்
url https://doi.org/10.5281/zenodo.14844113