Saved in:
Bibliographic Details
Main Author: Forschung
Format: Recurso digital
Language:English
Published: Zenodo 2025
Online Access:https://doi.org/10.5281/zenodo.15323769
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Table of Contents:
  • <p>பண்டைத் தமிழர்கள் இன்றிருப்பது போன்ற அறிவியல் துறைகளைத் தனித்தனிக் கலைகளாக வளர்த்து வைத்திருந்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லாது <br>போயினும் அக்கலைகளைப் பற்றி ஓரளவு  அறிந்திருந்தனர். அவை அவர்கள் வாழ்வில்<br>பயன்முறை அறிவியல் துறைகளாக (அணீணீடூடிஞுஞீ  குஞிடிஞுணஞிஞுண்) மிளிர்ந்தன என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அவற்றுள் இலக்கியச் சான்றுகளும் ஒன்று. இவ்விலக்கியச்  சான்றுகளுள் சிற்றிலக்கிய காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் தமிழர்களின்  அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய சிந்தனைகள் எங்ஙனம் இடம்பெற்றிருந்தன என்பதனை விளக்கும் வகையில் சிற்றிலக்கியங்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எனும் இப்பகுதி அமைகின்றது.</p>