Saved in:
Bibliographic Details
Main Author: shanlax
Format: Recurso digital
Language:English
Published: Zenodo 2023
Online Access:https://doi.org/10.5281/zenodo.10432446
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Table of Contents:
  • <p>“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ்” ஆகும். இத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியங்கள் இரசனைக்குரிய ஒன்றாக மட்டுமல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த ஒரு படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழர்கள் தமிழ் இலக்கியங்களில் கூறியுள்ள அறிவியல் பற்றிய செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.</p>