அகநானூறு சுட்டும் விழாக்கள்

Fuente: Zenodo
Salvato in:
Dettagli Bibliografici
Autore principale: Shanlax Journals
Natura: Recurso digital
Lingua:inglese
Pubblicazione: Zenodo 2025
Soggetti:
Accesso online:
Tags: Aggiungi Tag
Nessun Tag, puoi essere il primo ad aggiungerne!!
_version_ 1866901348114497536
author Shanlax Journals
author_facet Shanlax Journals
contents <p>தொடக்க கால மனிதன் தன் உணவு தேவைக்காக காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி உண்டான். பின் இயற்கையாக கிடைத்த காய்கனிகளை தின்று உயிர் வாழ்ந்தான். பின்னர் அவன் படிப்படியான வளர்ச்சியில் வேளாண்மை தொழிலை செய்ய கற்றுக் கொண்டான். இவ்வாறு நாள்தோறும் ஓய்வின்றி உழைத்த அவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பறவைகளின் ஓசையை கேட்டு பாடம் முயற்சி செய்தான்.  பின்னர் ஆடி பாடி தெரிந்தான். இயற்கையை தெய்வமாக அவன் வழிபட்டான். அதன் பின் இயற்கைக்கு விழா எடுக்கலானான். இவ்வாறு அவன் வழிபட்ட நிகழ்வுகளையும் அவன் மேற்கொண்ட விழாக்களையும் சங்க இலக்கிய நூலான அகநானூற்றினைக் கொண்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.</p>
format Recurso digital
id zenodo_https___doi_org_10_5281_zenodo_14844038
institution Zenodo
language eng
publishDate 2025
publisher Zenodo
record_format zenodo
spellingShingle அகநானூறு சுட்டும் விழாக்கள்
Shanlax Journals
ஆரம்பகால மனித வாழ்க்கையின் பரிணாமம்
வேட்டையாடுதல்
விவசாயம்
கலாச்சாரம்
இயற்கை வழிபாடு
சடங்குகள்
<p>தொடக்க கால மனிதன் தன் உணவு தேவைக்காக காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி உண்டான். பின் இயற்கையாக கிடைத்த காய்கனிகளை தின்று உயிர் வாழ்ந்தான். பின்னர் அவன் படிப்படியான வளர்ச்சியில் வேளாண்மை தொழிலை செய்ய கற்றுக் கொண்டான். இவ்வாறு நாள்தோறும் ஓய்வின்றி உழைத்த அவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பறவைகளின் ஓசையை கேட்டு பாடம் முயற்சி செய்தான்.  பின்னர் ஆடி பாடி தெரிந்தான். இயற்கையை தெய்வமாக அவன் வழிபட்டான். அதன் பின் இயற்கைக்கு விழா எடுக்கலானான். இவ்வாறு அவன் வழிபட்ட நிகழ்வுகளையும் அவன் மேற்கொண்ட விழாக்களையும் சங்க இலக்கிய நூலான அகநானூற்றினைக் கொண்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.</p>
title அகநானூறு சுட்டும் விழாக்கள்
topic ஆரம்பகால மனித வாழ்க்கையின் பரிணாமம்
வேட்டையாடுதல்
விவசாயம்
கலாச்சாரம்
இயற்கை வழிபாடு
சடங்குகள்
url https://doi.org/10.5281/zenodo.14844038