| _version_ | 1866902112164642816 |
|---|---|
| author | Shanlax Journals |
| author_facet | Shanlax Journals |
| contents | <p>மனிதனது வாழ்வியலைக் கட்டமைப்பது சூழலியலே ஆகும். இலக்கியங்களில் இடம்பெறும் ஐவகை நிலச்சூழலியல் கானவர், ஆயர், உழவர், பரதவர், எயினர் (மறவர்) என்ற ஐவகை தொழில்சார்ந்த சமூக அமைப்பை உருவாக்குகின்றது. இவர்கள் உணவு, உடை, உறையுள் இன்னபிற தேவைகளுக்காக அவர்களைச் சார்ந்த நிலச்சூழலியலையே பின்பற்றுகின்றனர். நீர்வளமும், நிலவளமும் இடம்பெறும் மருதமும், நெய்தலும் கொடைத்தன்மையுள்ள சமூக வாழ்வியலை உருவாக்குகின்றன.வறட்சிமிக்க பாலைச்சூழலியல் பிறர் பொருளைக் கவர்தல் மற்றும் பொருள்தேடிப் பிரிவு மேற்கொள்ளுதல் என்னும் வாழ்வியல் சூழலியலை எயினர்களுக்கு வழங்குகின்றது. மேற்கண்ட கருத்துக்களை அடியொற்றி இக்கட்டுரை ஆராயும் விதமாக அமைய உள்ளது.</p> <p> </p> |
| format | Recurso digital |
| id | zenodo_https___doi_org_10_5281_zenodo_14844109 |
| institution | Zenodo |
| language | |
| publishDate | 2025 |
| publisher | Zenodo |
| record_format | zenodo |
| spellingShingle | பாலை நிலச்சூழலியல் சார்மானுட வாழ்வியல் Shanlax Journals <p>மனிதனது வாழ்வியலைக் கட்டமைப்பது சூழலியலே ஆகும். இலக்கியங்களில் இடம்பெறும் ஐவகை நிலச்சூழலியல் கானவர், ஆயர், உழவர், பரதவர், எயினர் (மறவர்) என்ற ஐவகை தொழில்சார்ந்த சமூக அமைப்பை உருவாக்குகின்றது. இவர்கள் உணவு, உடை, உறையுள் இன்னபிற தேவைகளுக்காக அவர்களைச் சார்ந்த நிலச்சூழலியலையே பின்பற்றுகின்றனர். நீர்வளமும், நிலவளமும் இடம்பெறும் மருதமும், நெய்தலும் கொடைத்தன்மையுள்ள சமூக வாழ்வியலை உருவாக்குகின்றன.வறட்சிமிக்க பாலைச்சூழலியல் பிறர் பொருளைக் கவர்தல் மற்றும் பொருள்தேடிப் பிரிவு மேற்கொள்ளுதல் என்னும் வாழ்வியல் சூழலியலை எயினர்களுக்கு வழங்குகின்றது. மேற்கண்ட கருத்துக்களை அடியொற்றி இக்கட்டுரை ஆராயும் விதமாக அமைய உள்ளது.</p> <p> </p> |
| title | பாலை நிலச்சூழலியல் சார்மானுட வாழ்வியல் |
| url | https://doi.org/10.5281/zenodo.14844109 |