Saved in:
| Main Author: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Language: | |
| Published: |
Zenodo
2025
|
| Online Access: | https://doi.org/10.5281/zenodo.14844113 |
| Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!
|
Table of Contents:
- <p> தமிழ் மொழி இலக்கிய வளம் சிறிது இன்புறுத்துவதும் அறிவுறுத்துவதும் இலக்கியங்களின் தலையாயப்பணி. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பொருட்களும் இலக்கியங்களின் விழுமியங்கள் எனினும் சில இலக்கியங்கள் அறக்கருத்துக்களை எடுத்துரைத்து மனித சமுதாயத்தை நன்னெறிகள் செலுத்த முயன்றன. தமிழில் சங்கமருவிய காலத்தில் அறஇலக்கியங்கள் பெரிதும் தோன்றியன. அறநூல்களின் தொகுப்பை பதினெண் கீழ்க்கணக்கு என்பர். அற இலக்கியத்தில் நாலடியார், திரிகடுகம், ஆசாரக்கோவை, திருக்குறள் நூல்களில் உள்ள அறங்களை கட்டுரையில் காணலாம். </p>