Salvato in:
| Autore principale: | |
|---|---|
| Natura: | Recurso digital |
| Lingua: | tamil |
| Pubblicazione: |
Zenodo
2025
|
| Soggetti: | |
| Accesso online: | https://doi.org/10.5281/zenodo.14946083 |
| Tags: |
Aggiungi Tag
Nessun Tag, puoi essere il primo ad aggiungerne!!
|
Sommario:
- <p>திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு என 1794 இல் வெளிவந்த என்.இ. கிண்டர்ஸ்லியின் மொழிபெயர்ப்பினைப் பலரும் குறித்தாலும், திருக்குறளின் முழுமையான முதல் ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு அதுவன்று. திருக்குறளின் முழுமையான முதல் ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பினை எடுத்துக்காட்டி விளக்குவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். இம்முயற்சிக்குத் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் நூல்களும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. </p> <p>Although many scholars consider N.E. Kindersley's translation of the Thirukkural, published in 1794, to be the first English translation of the Thirukkural, it is not the first complete English translation of the Thirukkural. The scope and basis of this paper is to illustrate and explain the first complete English translation of the Thirukkural. The English translations of the Thirukkural, as well as studies and books on them, have been taken as supporting materials for this endeavor.</p> <p> </p>