Saved in:
Bibliographic Details
Main Author: Shanlax
Format: Recurso digital
Language:English
Published: Zenodo 2025
Online Access:https://doi.org/10.5281/zenodo.15394725
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
_version_ 1866901896924495872
author Shanlax
author_facet Shanlax
contents <p>யட்சினி அல்லது யட்சி என்பவர்கள் யட்சர்களில் பெண் பாலினத்தவர்கள் ஆவர். யட்சினிகள் மனிதர்களைவிட உயர்சக்தி கொண்டவர்களாகவும் தேவர்களைவிட குறைந்த சக்தி படைத்தவர்களாகவும் பண்டைய இந்து சமய புராணங்கள் கூறுகிறது. மேலும் பௌத்தம், சமண சமய நூல்களும் யட்சினைகளைப் பற்றிக் கூறுகிறது. யட்சர்களும், யட்சினிகளும்<br>பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்துச் செல்வங்களைக் காக்கும் அழகுமிக்கப் பெண்கள் எனக் கருதப்படுகிறது.  ஜெயமோகனின் “யட்சி” என்ற சிறுகதையிலும் ஒவ்வொரு பெண்ணும் பலவித பரந்து விரிந்த  சக்திகளை கொண்டிருக்கிறாள். எனினும் பல சூழல் காரணமாக அவற்றைத் தனக்குள்ளே புதைத்துக்கொள்கிறாள் என்ற உண்மையை நம்மிடையே உணர்த்தியிருக்கிறார். அவற்றை ஆரா#வதன் நோக்கமாக இக்கட்டுரை அமைகிறது.</p>
format Recurso digital
id zenodo_https___doi_org_10_5281_zenodo_15394725
institution Zenodo
language eng
publishDate 2025
publisher Zenodo
record_format zenodo
spellingShingle ஜெயமோகனின் "யட்சி" ஓரு பெண்ணிய ஆய்வு
Shanlax
<p>யட்சினி அல்லது யட்சி என்பவர்கள் யட்சர்களில் பெண் பாலினத்தவர்கள் ஆவர். யட்சினிகள் மனிதர்களைவிட உயர்சக்தி கொண்டவர்களாகவும் தேவர்களைவிட குறைந்த சக்தி படைத்தவர்களாகவும் பண்டைய இந்து சமய புராணங்கள் கூறுகிறது. மேலும் பௌத்தம், சமண சமய நூல்களும் யட்சினைகளைப் பற்றிக் கூறுகிறது. யட்சர்களும், யட்சினிகளும்<br>பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்துச் செல்வங்களைக் காக்கும் அழகுமிக்கப் பெண்கள் எனக் கருதப்படுகிறது.  ஜெயமோகனின் “யட்சி” என்ற சிறுகதையிலும் ஒவ்வொரு பெண்ணும் பலவித பரந்து விரிந்த  சக்திகளை கொண்டிருக்கிறாள். எனினும் பல சூழல் காரணமாக அவற்றைத் தனக்குள்ளே புதைத்துக்கொள்கிறாள் என்ற உண்மையை நம்மிடையே உணர்த்தியிருக்கிறார். அவற்றை ஆரா#வதன் நோக்கமாக இக்கட்டுரை அமைகிறது.</p>
title ஜெயமோகனின் "யட்சி" ஓரு பெண்ணிய ஆய்வு
url https://doi.org/10.5281/zenodo.15394725