Saved in:
| Main Author: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Language: | English |
| Published: |
Zenodo
2025
|
| Online Access: | https://doi.org/10.5281/zenodo.15394725 |
| Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!
|
Table of Contents:
- <p>யட்சினி அல்லது யட்சி என்பவர்கள் யட்சர்களில் பெண் பாலினத்தவர்கள் ஆவர். யட்சினிகள் மனிதர்களைவிட உயர்சக்தி கொண்டவர்களாகவும் தேவர்களைவிட குறைந்த சக்தி படைத்தவர்களாகவும் பண்டைய இந்து சமய புராணங்கள் கூறுகிறது. மேலும் பௌத்தம், சமண சமய நூல்களும் யட்சினைகளைப் பற்றிக் கூறுகிறது. யட்சர்களும், யட்சினிகளும்<br>பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்துச் செல்வங்களைக் காக்கும் அழகுமிக்கப் பெண்கள் எனக் கருதப்படுகிறது. ஜெயமோகனின் “யட்சி” என்ற சிறுகதையிலும் ஒவ்வொரு பெண்ணும் பலவித பரந்து விரிந்த சக்திகளை கொண்டிருக்கிறாள். எனினும் பல சூழல் காரணமாக அவற்றைத் தனக்குள்ளே புதைத்துக்கொள்கிறாள் என்ற உண்மையை நம்மிடையே உணர்த்தியிருக்கிறார். அவற்றை ஆரா#வதன் நோக்கமாக இக்கட்டுரை அமைகிறது.</p>