Saved in:
| Main Author: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Language: | English |
| Published: |
Zenodo
2025
|
| Online Access: | https://doi.org/10.5281/zenodo.15394772 |
| Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!
|
Table of Contents:
- <p>திருக்குறளின் முதல் சொல்லடைவைச் செ#தவர் வீரமாமுனிவர் என்றும், ஜி.யூ.போப் என்றும் அறிஞர்களால் கருத்துக்கள் கூறப்பெற்றுள்ளன. இக்கருத்துக்களில் பொருத்தமான கருத்தினை அறிவதும், திருக்குறளின் முதல் சொல்லடைவு எது? என்பதை விளக்குவதும், இக்கட்டுரையின் களமும் தளமும் ஆகும். இம்முயற்சிக்குத் திருக்குறள் நூல்களும், ஆய்வுகளும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. </p>