புறநானூறும் அரசியல் மானுடமும்
Fuente:
Zenodo
Enregistré dans:
| Auteur principal: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Langue: | anglais |
| Publié: |
Zenodo
2025
|
| Accès en ligne: | |
| Tags: |
Ajouter un tag
Pas de tags, Soyez le premier à ajouter un tag!
|
| _version_ | 1866901963084398592 |
|---|---|
| author | Shanlax |
| author_facet | Shanlax |
| contents | <p>அரசியல் மானுடம் அரசியலில் அநீதிக்கு எதிராகவும் அறநெறியை மையமாகக் கொண்டும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அமைவதாகும். அக்கால ஆட்சிமுறை இவ்வாறு இருந்ததாக புறநானூறு வாயிலாக அறியமுடிகிறது. சங்க காலத்தில் மன்னர்கள் முழு அதிகாரம் உடையவாகளாகவும் இருந்தனர். பண்டைத் தமிழர்களின் வீரம், நாகரிகம், அரசியல், நிர்வாகம், நீதி, நாட்டின் செங்கோல் போன்றவற்றை இக்காலத்திற்கும் விளக்கும் வகையில் புறநானூறு எடுத்துரைத்துள்ளன</p> |
| format | Recurso digital |
| id | zenodo_https___doi_org_10_5281_zenodo_15394817 |
| institution | Zenodo |
| language | eng |
| publishDate | 2025 |
| publisher | Zenodo |
| record_format | zenodo |
| spellingShingle | புறநானூறும் அரசியல் மானுடமும் Shanlax <p>அரசியல் மானுடம் அரசியலில் அநீதிக்கு எதிராகவும் அறநெறியை மையமாகக் கொண்டும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அமைவதாகும். அக்கால ஆட்சிமுறை இவ்வாறு இருந்ததாக புறநானூறு வாயிலாக அறியமுடிகிறது. சங்க காலத்தில் மன்னர்கள் முழு அதிகாரம் உடையவாகளாகவும் இருந்தனர். பண்டைத் தமிழர்களின் வீரம், நாகரிகம், அரசியல், நிர்வாகம், நீதி, நாட்டின் செங்கோல் போன்றவற்றை இக்காலத்திற்கும் விளக்கும் வகையில் புறநானூறு எடுத்துரைத்துள்ளன</p> |
| title | புறநானூறும் அரசியல் மானுடமும் |
| url | https://doi.org/10.5281/zenodo.15394817 |