திருப்புகழ் உணர்த்தும் தொன்மங்கள்

Fuente: Zenodo
Salvato in:
Dettagli Bibliografici
Autore principale: Shanlax
Natura: Recurso digital
Lingua:inglese
Pubblicazione: Zenodo 2025
Accesso online:
Tags: Aggiungi Tag
Nessun Tag, puoi essere il primo ad aggiungerne!!
_version_ 1866902279206993920
author Shanlax
author_facet Shanlax
contents <p>உலகில் மக்கள் நல்லவண்ணம் வாழ்வதற்குரிய நன்முறைகளை ஏற்படுத்திக் கொடுப்பவைகளாக இலக்கியங்கள் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக பக்தி இலக்கியங்கள் மக்களை நல்வழிப்படுத்துவனவாக இருக்கின்றன. அத்தகு சிறப்பு வாய்ந்த பக்தி இலக்கியமாக கருதப்படும் திருப்புகழில் இடம்பெறும் செய்திகள் மனித வாழ்வியலுக்கான அடிப்படைச் செய்திகளைத் தொன்மங்களின் வழியாகக் கூறியிருப்பதைக் காணமுடிகின்றது. திருப்புகழை அருளிய அருணகிரியாரின் பாடல்களில் இராமாயண, மகாபாரதம் முதலிய தொன்ம செய்திகளைப் பற்றியும் குறிப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது. அந்த வகையில் முருகப்பெருமானே அருணகிரியாருக்கு அடியெடுத்துக் கொடுத்த “முத்தைதரு பத்திதிரு நகை” எனும் பாடலில் இடம்பெறும் ஒருசில தொன்மச்செய்திகளை ஆரா#வதாக இக்கட்டுரை அமைகின்றது. </p>
format Recurso digital
id zenodo_https___doi_org_10_5281_zenodo_15394913
institution Zenodo
language eng
publishDate 2025
publisher Zenodo
record_format zenodo
spellingShingle திருப்புகழ் உணர்த்தும் தொன்மங்கள்
Shanlax
<p>உலகில் மக்கள் நல்லவண்ணம் வாழ்வதற்குரிய நன்முறைகளை ஏற்படுத்திக் கொடுப்பவைகளாக இலக்கியங்கள் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக பக்தி இலக்கியங்கள் மக்களை நல்வழிப்படுத்துவனவாக இருக்கின்றன. அத்தகு சிறப்பு வாய்ந்த பக்தி இலக்கியமாக கருதப்படும் திருப்புகழில் இடம்பெறும் செய்திகள் மனித வாழ்வியலுக்கான அடிப்படைச் செய்திகளைத் தொன்மங்களின் வழியாகக் கூறியிருப்பதைக் காணமுடிகின்றது. திருப்புகழை அருளிய அருணகிரியாரின் பாடல்களில் இராமாயண, மகாபாரதம் முதலிய தொன்ம செய்திகளைப் பற்றியும் குறிப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது. அந்த வகையில் முருகப்பெருமானே அருணகிரியாருக்கு அடியெடுத்துக் கொடுத்த “முத்தைதரு பத்திதிரு நகை” எனும் பாடலில் இடம்பெறும் ஒருசில தொன்மச்செய்திகளை ஆரா#வதாக இக்கட்டுரை அமைகின்றது. </p>
title திருப்புகழ் உணர்த்தும் தொன்மங்கள்
url https://doi.org/10.5281/zenodo.15394913