சோ. தர்மன் சிறுகதைகளில் சமூகச் சிக்கல்கள்

Fuente: Zenodo
Enregistré dans:
Détails bibliographiques
Auteur principal: Shanlax
Format: Recurso digital
Langue:anglais
Publié: Zenodo 2025
Accès en ligne:
Tags: Ajouter un tag
Pas de tags, Soyez le premier à ajouter un tag!
_version_ 1866901791845646336
author Shanlax
author_facet Shanlax
contents <p>இலக்கியங்களில் சிறுகதை என்பது மற்ற இலக்கிய வடிவங்களுக்கு பின்னால் வந்த போதிலும் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகள் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையாகும். சமூகத்தில் காணும்  குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சிறுகதைகள் வெளிப்படுத்த தவறுவதில்லை. சமூக சிக்கல்களை கதை கருவாகக் கொண்டு சிறுகதைகள் உருவாகியுள்ளன. அவற்றின் மூலம் தீர்வுகளும் கிடைத்துள்ளன. சிறுகதை இலக்கியத்தில் சோ.தர்மன் எனும் படைப்பாளி சமுகத்தில் நிகழும் சமகால பிரச்சனைகளை எதார்த்தமான முறையில் சமூகத்திற்கு எடுத்துரைப்பதை காண முடிகிறது. சோ. தர்மன் சிறுகதைகளில் சமூக சிக்கல்கள் எனும் கட்டுரையானது  “நீர்ப்பழி” என்னும் சிறுகதை தொகுப்பில் உள்ள சமூகச் சிக்கல்களைக் குறித்து ஆராய்வதாக அமைகிறது.</p>
format Recurso digital
id zenodo_https___doi_org_10_5281_zenodo_15394918
institution Zenodo
language eng
publishDate 2025
publisher Zenodo
record_format zenodo
spellingShingle சோ. தர்மன் சிறுகதைகளில் சமூகச் சிக்கல்கள்
Shanlax
<p>இலக்கியங்களில் சிறுகதை என்பது மற்ற இலக்கிய வடிவங்களுக்கு பின்னால் வந்த போதிலும் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகள் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையாகும். சமூகத்தில் காணும்  குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சிறுகதைகள் வெளிப்படுத்த தவறுவதில்லை. சமூக சிக்கல்களை கதை கருவாகக் கொண்டு சிறுகதைகள் உருவாகியுள்ளன. அவற்றின் மூலம் தீர்வுகளும் கிடைத்துள்ளன. சிறுகதை இலக்கியத்தில் சோ.தர்மன் எனும் படைப்பாளி சமுகத்தில் நிகழும் சமகால பிரச்சனைகளை எதார்த்தமான முறையில் சமூகத்திற்கு எடுத்துரைப்பதை காண முடிகிறது. சோ. தர்மன் சிறுகதைகளில் சமூக சிக்கல்கள் எனும் கட்டுரையானது  “நீர்ப்பழி” என்னும் சிறுகதை தொகுப்பில் உள்ள சமூகச் சிக்கல்களைக் குறித்து ஆராய்வதாக அமைகிறது.</p>
title சோ. தர்மன் சிறுகதைகளில் சமூகச் சிக்கல்கள்
url https://doi.org/10.5281/zenodo.15394918