Enregistré dans:
| Auteur principal: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Langue: | anglais |
| Publié: |
Zenodo
2025
|
| Accès en ligne: | https://doi.org/10.5281/zenodo.15394918 |
| Tags: |
Ajouter un tag
Pas de tags, Soyez le premier à ajouter un tag!
|
Table des matières:
- <p>இலக்கியங்களில் சிறுகதை என்பது மற்ற இலக்கிய வடிவங்களுக்கு பின்னால் வந்த போதிலும் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகள் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையாகும். சமூகத்தில் காணும் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சிறுகதைகள் வெளிப்படுத்த தவறுவதில்லை. சமூக சிக்கல்களை கதை கருவாகக் கொண்டு சிறுகதைகள் உருவாகியுள்ளன. அவற்றின் மூலம் தீர்வுகளும் கிடைத்துள்ளன. சிறுகதை இலக்கியத்தில் சோ.தர்மன் எனும் படைப்பாளி சமுகத்தில் நிகழும் சமகால பிரச்சனைகளை எதார்த்தமான முறையில் சமூகத்திற்கு எடுத்துரைப்பதை காண முடிகிறது. சோ. தர்மன் சிறுகதைகளில் சமூக சிக்கல்கள் எனும் கட்டுரையானது “நீர்ப்பழி” என்னும் சிறுகதை தொகுப்பில் உள்ள சமூகச் சிக்கல்களைக் குறித்து ஆராய்வதாக அமைகிறது.</p>