Saved in:
Bibliographic Details
Main Author: Shanlax
Format: Recurso digital
Language:English
Published: Zenodo 2025
Online Access:https://doi.org/10.5281/zenodo.15395065
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Table of Contents:
  • <p>காந்தியம் என்பதே அதிகாரமற்ற, ஆணவமற்ற, வன்முறையற்ற, அற ஒழுக்கம், அன்பு     ஆன்மீகம், சார்ந்த வாழ்வியலாகும். மானிட இனத்திற்கு எடுத்துக்காட்டாகவே    தன்    வாழ்வியல்    முறையை    வகுத்துக்கொண்டு    வாழ்ந்து காட்டியவர்     அண்ணல்     காந்தியடிகள்.  அவர் ஒரு தத்துவ மேதையாக, சமுதாயச்     சீர்திருத்தவாதியாக,  அரசியல்     அறிஞராக, தாய் மொழிப் பற்றாளராக, தன்னலமற்றவராக இப்படி  அனைத்துப் பண்புகளும்    <br>கொண்டவராக மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கடவுளை நேருக்கு நேராகக்     காண     வேண்டும் என்ற முயற்சியில்  சத்தியமே கடவுள், உண்மையே    கடவுள்    என்பதைக்    கண்டு    அதன்படி    நடத்தார்.    அப்படிப்    பட்ட    காந்தியடிகளின்     வாழ்வியல்     நெறிகளை     எடுத்துக்காட்டும்     முயற்சியாக     இக்    கட்டுரை    அமைந்துள்ளது.    </p>