புலம் பெயர்ந்த மலேசிய தமிழரும் தமிழின் வாழ்வியலும்
Fuente:
Zenodo
Salvato in:
| Autore principale: | |
|---|---|
| Natura: | Recurso digital |
| Lingua: | inglese |
| Pubblicazione: |
Zenodo
2025
|
| Accesso online: | |
| Tags: |
Aggiungi Tag
Nessun Tag, puoi essere il primo ad aggiungerne!!
|
| _version_ | 1866901157911199744 |
|---|---|
| author | Forschung |
| author_facet | Forschung |
| contents | <p>பண்டைய காலம் முதலே தமிழர்கள் உலகம் முழுமையும் பரவி வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும், நாகரிகமும் மலேசியாவில் வேரூன்றி தமிழர்களின் தமிழ் பழமையையும், தொன்மையையும் பறைசாற்றி வருகின்றது. மலேசியாவிற்கும் தமிழகத்திற்கும் இரண்டாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதாக அறியப்படுகிறது. கிபி 14 & 15 ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர்களின் வாணிபம் தொடர்ந்து சிறந்து விளங்கியது. கிபி 18 & 19 ஆம் நூற்றாண்டுகளில் மலேசியாவிற்கு தமிழர்களை கடை நிலை வேலைக்கு கப்பல் வழியாக அழைத்துச் சென்றார்கள். மலேசியாவில் 1870 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்டார்கள். மலேசியாவில் தற்போது மக்கள் தொகை இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின் பல மடங்கு அதிகரித்தது. இன்றைய மலேசியா தொழில் முதல் எல்லா துறைகளிலும் சிறந்து வளர்ந்து வருகிறது. </p> |
| format | Recurso digital |
| id | zenodo_https___doi_org_10_5281_zenodo_15526522 |
| institution | Zenodo |
| language | eng |
| publishDate | 2025 |
| publisher | Zenodo |
| record_format | zenodo |
| spellingShingle | புலம் பெயர்ந்த மலேசிய தமிழரும் தமிழின் வாழ்வியலும் Forschung <p>பண்டைய காலம் முதலே தமிழர்கள் உலகம் முழுமையும் பரவி வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும், நாகரிகமும் மலேசியாவில் வேரூன்றி தமிழர்களின் தமிழ் பழமையையும், தொன்மையையும் பறைசாற்றி வருகின்றது. மலேசியாவிற்கும் தமிழகத்திற்கும் இரண்டாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதாக அறியப்படுகிறது. கிபி 14 & 15 ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர்களின் வாணிபம் தொடர்ந்து சிறந்து விளங்கியது. கிபி 18 & 19 ஆம் நூற்றாண்டுகளில் மலேசியாவிற்கு தமிழர்களை கடை நிலை வேலைக்கு கப்பல் வழியாக அழைத்துச் சென்றார்கள். மலேசியாவில் 1870 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்டார்கள். மலேசியாவில் தற்போது மக்கள் தொகை இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின் பல மடங்கு அதிகரித்தது. இன்றைய மலேசியா தொழில் முதல் எல்லா துறைகளிலும் சிறந்து வளர்ந்து வருகிறது. </p> |
| title | புலம் பெயர்ந்த மலேசிய தமிழரும் தமிழின் வாழ்வியலும் |
| url | https://doi.org/10.5281/zenodo.15526522 |