தமிழ்ப் பண்பாட்டில் கொடி
Fuente:
Zenodo
Enregistré dans:
| Auteur principal: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Langue: | anglais |
| Publié: |
Zenodo
2025
|
| Accès en ligne: | |
| Tags: |
Ajouter un tag
Pas de tags, Soyez le premier à ajouter un tag!
|
| _version_ | 1866902032283074560 |
|---|---|
| author | Shanlax |
| author_facet | Shanlax |
| contents | <p>தமிழர்களின் வாழ்வியல் வளநிலையில் கொடியின் பயன்பாடும் பண்பாடும் தொன்மை மிக்கதாக இருந்துள்ளது. இருந்து வருகின்றது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் தங்களுக்குரிய அடையாளக் கொடிகளாக முறையே சோழன் புலிக் கொடியும் பாண்டியன் மீன்கொடியும் சேரன் வில்கொடியும் பறக்கவிட்டுத் தங்கள் தங்களின் அடையாளப்பாட்டை நாட்டு மக்களுக்கு அறிவித்த வரலாறு எண்ணத்தக்கதாகும். இவர்களுக்கு முன்பேயே வணிகர்கள் கடைகளின் முன்பு இன்ன பொருள் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தியுரைக்கும் கொடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளக் கொடியாக விளங்குவதைத் தேசியக் கொடி என்று அழைத்து வருகின்றோம்.எனவே, அரசாங்கம், வணிகர்கள், பல நிறுவனங்கள், துறைகள் நிறுவனங்கள் என்று கொடிகளின் வரலாறு நீண்ட நெடிய பண்பாட்டு நிலைக்களனாய் உள்ளது. <br>இன்றைக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் கொடிகளை மிகப்பெரிய கம்பங்களில் பறக்கவிடும் போக்கும் கொடிப் பண்பாட்டை இடைவிடாது காத்து வருகின்றோம் என்பதை அறிவிக்கும் விதமாக உள்ளது. இத்தகைய கொடியின் பயன்பாடும் பண்பாடு குறித்த இலக்கியப் பதிவுகளின் செய்திகளை இக்கட்டுரையாக்கம் கவனப்படுத்துகிறது.</p> |
| format | Recurso digital |
| id | zenodo_https___doi_org_10_5281_zenodo_15674514 |
| institution | Zenodo |
| language | eng |
| publishDate | 2025 |
| publisher | Zenodo |
| record_format | zenodo |
| spellingShingle | தமிழ்ப் பண்பாட்டில் கொடி Shanlax <p>தமிழர்களின் வாழ்வியல் வளநிலையில் கொடியின் பயன்பாடும் பண்பாடும் தொன்மை மிக்கதாக இருந்துள்ளது. இருந்து வருகின்றது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் தங்களுக்குரிய அடையாளக் கொடிகளாக முறையே சோழன் புலிக் கொடியும் பாண்டியன் மீன்கொடியும் சேரன் வில்கொடியும் பறக்கவிட்டுத் தங்கள் தங்களின் அடையாளப்பாட்டை நாட்டு மக்களுக்கு அறிவித்த வரலாறு எண்ணத்தக்கதாகும். இவர்களுக்கு முன்பேயே வணிகர்கள் கடைகளின் முன்பு இன்ன பொருள் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தியுரைக்கும் கொடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் அடையாளக் கொடியாக விளங்குவதைத் தேசியக் கொடி என்று அழைத்து வருகின்றோம்.எனவே, அரசாங்கம், வணிகர்கள், பல நிறுவனங்கள், துறைகள் நிறுவனங்கள் என்று கொடிகளின் வரலாறு நீண்ட நெடிய பண்பாட்டு நிலைக்களனாய் உள்ளது. <br>இன்றைக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் கொடிகளை மிகப்பெரிய கம்பங்களில் பறக்கவிடும் போக்கும் கொடிப் பண்பாட்டை இடைவிடாது காத்து வருகின்றோம் என்பதை அறிவிக்கும் விதமாக உள்ளது. இத்தகைய கொடியின் பயன்பாடும் பண்பாடு குறித்த இலக்கியப் பதிவுகளின் செய்திகளை இக்கட்டுரையாக்கம் கவனப்படுத்துகிறது.</p> |
| title | தமிழ்ப் பண்பாட்டில் கொடி |
| url | https://doi.org/10.5281/zenodo.15674514 |