Saved in:
Bibliographic Details
Main Author: இரா. மணிமேகலை
Format: Recurso digital
Language:English
Published: Zenodo 2025
Online Access:https://doi.org/10.5281/zenodo.17570259
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
_version_ 1866901427387891712
author இரா. மணிமேகலை
author_facet இரா. மணிமேகலை
contents <p>எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி ” நாவலின் தனித்துவம் அல்லது சிறப்புகள் பல உள்ளன.  இது சங்க இலக்கியப் பாடல்களின் குறிப்புகளை அடிப்படையாகக்  கொண்டு, கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியின் வரலாற்றை ஒரு காவியப் புதினமாகப் படைத்துள்ளார்.      வேள்பாரி     நாவலில்     இடம்பெறும் முருகன்- வள்ளியின்    காதல் நிகழ்வுகள், பண்டைய தமிழ் நிலத்தின் குறிஞ்சித் திணை வாழ்வியலை ஒட்டியும், இயற்கையின் ஆழமான அறிவுடன்   சித்தரிக்கப் பட்டுள்ளன. அவற்றை மட்டும் இக்கட்டுரை பதிவு செய்கின்றது.</p>
format Recurso digital
id zenodo_https___doi_org_10_5281_zenodo_17570259
institution Zenodo
language eng
publishDate 2025
publisher Zenodo
record_format zenodo
spellingShingle வள்ளி முருகன் வீரயுகக்காதல்
இரா. மணிமேகலை
<p>எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி ” நாவலின் தனித்துவம் அல்லது சிறப்புகள் பல உள்ளன.  இது சங்க இலக்கியப் பாடல்களின் குறிப்புகளை அடிப்படையாகக்  கொண்டு, கடையெழு வள்ளல்களில் ஒருவரான வேள்பாரியின் வரலாற்றை ஒரு காவியப் புதினமாகப் படைத்துள்ளார்.      வேள்பாரி     நாவலில்     இடம்பெறும் முருகன்- வள்ளியின்    காதல் நிகழ்வுகள், பண்டைய தமிழ் நிலத்தின் குறிஞ்சித் திணை வாழ்வியலை ஒட்டியும், இயற்கையின் ஆழமான அறிவுடன்   சித்தரிக்கப் பட்டுள்ளன. அவற்றை மட்டும் இக்கட்டுரை பதிவு செய்கின்றது.</p>
title வள்ளி முருகன் வீரயுகக்காதல்
url https://doi.org/10.5281/zenodo.17570259