Saved in:
Bibliographic Details
Main Author: ரா. தமிழரசி
Format: Recurso digital
Language:English
Published: Zenodo 2025
Online Access:https://doi.org/10.5281/zenodo.17570348
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Table of Contents:
  • <p>தனக்கெனத் தனித்திலங்கும் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகளில் தமிழும் ஒன்று. தனிச்செய்யுள், காப்பியம், உரைநடை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களுக்குத் தனித்தனி இலக்கணங்கள் இருப்பினும், ஒரு இலக்கியத்தின் சாயல் மற்றொரு இலக்கியத்தில் பிரதிபலிப்பதும் உண்டு. அந்தவகையில் வேள்பாரி புதினத்தில் இடம்பெற்றுள்ள காப்பியப்பண்புகளைக் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.</p>