Saved in:
| Main Author: | |
|---|---|
| Format: | Recurso digital |
| Language: | English |
| Published: |
Zenodo
2025
|
| Online Access: | https://doi.org/10.5281/zenodo.17570379 |
| Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!
|
Table of Contents:
- <p>தமிழ்ச் சூழலில் சங்க இலக்கியத்தில் பாரி பற்றிய பதிவுகள் ஆங்காங்கே இருப்பதைக் காணமுடிகின்றது. அவ்வாறான சங்கப் பதிவுகளில் இடம்பெற்றிருக்கின்ற பாரியினைப் பற்றிய பதிவுகளின் கருத்தாக்கங்கள் புனைவுகளாக இருந்தாலும்கூட, நேரடியான வரலாற்றுப் பார்வைக்கு வழிகோளுகின்றது. இலக்கிய வகைமை மரபின் தொடர்ச்சியாக, சங்ககாலம் தொடங்கி இன்றுவரையில் பாரியினைப் பற்றிய பதிவுகள் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலானது முழுமையான மீபுனைவைத் தாங்கிய ஒரு வரலாற்றுப் பிரதியாக நிற்பதைக் காணமுடிகின்றது. பேரரசு உருவாக்கத்திற்கான கூறுகளென்பது தேடப்படக் கூடியவையாக இருக்கும்போது மீபுனைவிலான வேள்பாரியில் பேரரசு உருவாக்கத்திற்கான கூறுகளைத் தேடுவதென்பதும் படிநிலைகளை விளக்குவதென்பதும் சிக்கலானதொன்று. அந்த வகையில் இந்தக் கட்டுரையானது சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலில் உள்ளோடியிருக்கும் பேரரசு உருவாக்கத்திற்கான விடயங்களை எடுத்துரைப்பதாக இக்கட்டுரையானது அமைகின்றது.</p>