The destructions of the enemy king
Fuente:
Zenodo
Guardado en:
| Autor principal: | |
|---|---|
| Formato: | Recurso digital |
| Publicado: |
Zenodo
2026
|
| Materias: | |
| Acceso en línea: | |
| Etiquetas: |
Agregar Etiqueta
Sin Etiquetas, Sea el primero en etiquetar este registro!
|
| _version_ | 1866901059776020480 |
|---|---|
| author | Dr. V.Vellaithuraichi |
| author_facet | Dr. V.Vellaithuraichi |
| contents | <p>சங்க கால மக்களது வாழ்வியல் என்பது அகமும் புறமும் சார்ந்தது. ஒத்த அன்புடைய தலைவன் தலைவியரது வாழ்வியலை அகம் எடுத்துரைப்பது போல் தலைவனது வீரம் புறத்தின் வழியே வெளிப்படுகிறது. போர் என்பது பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. அக்காலச் சமூகம் போரை மையமிட்டே இருந்ததை இலக்கியங்கள் வழி அறியலாம். போாில் வெற்றி பெற்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனுக்கு பல்வேறு வகைகளில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளான். தோல்வியுற்ற அரசனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள், திறை செலுத்துதல், அரசச்சின்னங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் எனும் முறைகளில் பகுத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. </p> |
| format | Recurso digital |
| id | zenodo_https___doi_org_10_5281_zenodo_18871104 |
| institution | Zenodo |
| language | |
| publishDate | 2026 |
| publisher | Zenodo |
| record_format | zenodo |
| spellingShingle | The destructions of the enemy king Dr. V.Vellaithuraichi Crime, punishment, Sangam literature, enemy king, சங்க இலக்கியங்கள், குற்றம், தண்டனை, பகை மன்னன் <p>சங்க கால மக்களது வாழ்வியல் என்பது அகமும் புறமும் சார்ந்தது. ஒத்த அன்புடைய தலைவன் தலைவியரது வாழ்வியலை அகம் எடுத்துரைப்பது போல் தலைவனது வீரம் புறத்தின் வழியே வெளிப்படுகிறது. போர் என்பது பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. அக்காலச் சமூகம் போரை மையமிட்டே இருந்ததை இலக்கியங்கள் வழி அறியலாம். போாில் வெற்றி பெற்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனுக்கு பல்வேறு வகைகளில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளான். தோல்வியுற்ற அரசனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள், திறை செலுத்துதல், அரசச்சின்னங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் எனும் முறைகளில் பகுத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. </p> |
| title | The destructions of the enemy king |
| topic | Crime, punishment, Sangam literature, enemy king, சங்க இலக்கியங்கள், குற்றம், தண்டனை, பகை மன்னன் |
| url | https://doi.org/10.5281/zenodo.18871104 |